omni buses operated from koyambedu

கிளாம்பாக்கம்தான்… ஆர்டர் போடும் அரசு: கோயம்பேடுதான் -அடம்பிடிக்கும் ஆம்னி… அவதியில் மக்கள்!

பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Anbazhagan statue and SriRam Sharma

எட்டரை அடி உயர பட்டறை !

அந்தப் பாசம்தான் பேராசிரியரின் பேரடையாளம் !

இதோ, பேராசிரியரின் நெடுஞ்சிலைக்கு முன் நிற்கிறேன். 

அது, சிலையல்ல, அல்ல !

எட்டரை அடி உயர திராவிடப் பட்டறை என்றே கொள்கிறேன்

தொடர்ந்து படியுங்கள்

பேராசிரியர் சிலை கண்ணாடியை சரி செய்த முதல்வர்!

பேராசிரியர் அன்பழகன் முழுஉருவ வெண்கல சிலையின் மாதிரியை பார்த்த முதலமைச்சர் கண்ணாடியின் நிறத்தை மாற்ற அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

”குரைக்கும் கடிக்கும் கவர்னர்கள்” பேராசிரியரின் வார்த்தையை நினைவுபடுத்திய கனிமொழி

தமிழகம் முழுதும் திமுக சார்பில் நூறு இடங்களில்  பொதுக்கூட்டங்கள் டிசம்பர் 16 ஆம் தேதி  நடைபெற்றன.

தொடர்ந்து படியுங்கள்

பேராசிரியர் அன்பழகன் சிறப்பு புகைப்படக் கண்காட்சி!

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் புகைப்படக்கண்காட்சி 

தொடர்ந்து படியுங்கள்

திமுக மா.செ.க்கள் கூட்டம்: இரண்டு தீர்மானங்கள்

பேராசிரியர் அன்பழகனுக்கு டிசம்பர் 19 ஆம் தேதி சிலை திறக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தொடர்ந்து படியுங்கள்

டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் பெயர்: முதல்வர் அறிவிப்பு!

இந்த நிலையில் பள்ளி கல்வித் துறை இயக்ககம் (டிபிஐ) இயங்கி வரும் கட்டடத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் எனவும், அவரது பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 5

“2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு துரைமுருகன் யாருக்கு சீட் கேட்டார் என்பதும், கலைஞர் அதைக் கடைசி நேரத்தில் நிராகரித்தபோது என்ன நடந்தது என்பதும் ஸ்டாலின் அறிந்த செய்திதான்” என்று மினி தொடரின் கடந்த பாகத்தை முடித்திருந்தோம். அதைப் பார்த்துவிட்டு வேலூரில் இருந்து திமுகவினரும், முஸ்லிம் லீக் கட்சியினரும் பேசினார்கள், சில திருத்தங்களைச் சொன்னார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் – 4

1960களில் கலைஞர் திமுகவில் தலையெடுத்தபோது படித்தவர்கள் அணி, படிக்காதவர்கள் அணி என்று இரு அணிகள் இருந்தன என்று திமுகவின் ஆதிவாசிப் பிரமுகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்