“யாரும் வாழ்த்து வாங்க வர வேண்டாம்…” -இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கு உதயநிதி கட்டளை!

இந்தியா மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிஸ்டுகளை விரட்டுவதற்கு பெரும் முன்னெடுப்பாக நம் முதலமைச்சர் நாடு முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கிறார். அதற்கு திமுக தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு, நம்மிடம் உள்ளது. திமுகவின் சாதனைகளை ஒவ்வொருவரின் மனதிலும் நிலைநிறுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.அதைச் செய்து காட்டுவோம்.. நாற்பதையும் வென்று கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடுவோம்! பொறுப்பேற்றுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், உடனடியாக சந்தித்து வாழ்த்து பெற நேரில் வர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தேர்வில் புதிய விதிமுறை ஒன்றை இணைத்திருக்கிறார் உதயநிதி

தொடர்ந்து படியுங்கள்