‘விஜயானந்த்’  :அப்பா வாழ்க்கையை படமாக்கும் மகன்!

‘விஜயானந்த்’ :அப்பா வாழ்க்கையை படமாக்கும் மகன்!

1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர்.