நிறுத்தப்பட்ட மும்பை டாக்ஸிகளும்… ஆனந்த் மகிந்திராவின் நினைவும்!
இந்த ‘மஞ்சள் டாக்ஸி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன’ என்று ஆனந்த் மகிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த ‘மஞ்சள் டாக்ஸி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டன’ என்று ஆனந்த் மகிந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மகேந்திரா குழும தலைவர் ஆனந்த மகேந்திரா, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்நகரங்களில் நவநாகரீக வாழ்க்கையை வாழும் மக்களும் கூட கிராமத்து வாழ்க்கை முறையையும், கிரமங்களையும் விரும்புவார்கள். அந்த பட்டியயில் தற்போது இணைந்திருப்பவர் இந்தியாவின் தொழிலதிபர்களில் ஒருவரும் தொடர்ந்து தனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருபவருமான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தான்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் பெற்ற இந்த படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி அந்த விருதை பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்கால்பந்து ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கால்பந்து போட்டியைப் பார்த்த புகைப்படத்தைத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்