சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!
சிறையில் இருந்தவாறே நாடாளுமன்றத் தேர்தலில் அம்ரித் பால் சிங் மற்றும் எஞ்சினியர் ரஷீத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறையில் இருந்தவாறே நாடாளுமன்றத் தேர்தலில் அம்ரித் பால் சிங் மற்றும் எஞ்சினியர் ரஷீத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
காலிஸ்தான் தனி நாடு கோரி பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங் தப்பித்து இருந்தால் அது உளவுத்துறையின் தோல்வி என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 21) சாடியுள்ளது.
பஞ்சாபில் பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங் கைது செய்ய எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.