ஈரோடு கிழக்கு : அமமுக வேட்பாளரை அறிவித்த டிடிவி தினகரன்

சிவபிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 29 தான். அவரது குடும்பமே அமமுகவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார். திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும். வரும் ஞாயிறு முதல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திரைப்பட நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

களமிறங்கிய சஞ்சய் சம்பத், வீடுபிடிக்கும் தங்கமணி, விசிலடிக்கும் குக்கர்- ஈரோடு கிழக்கு அப்டேட்!

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை இப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி  மட்டும்தான் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் முழு வேகத்தோடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு, இன்னொரு ஆர்.கே.நகரா?  போட்டியிட தயாராகும் டிடிவி தினகரன்

தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் உள்ளது. அதனால் இந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யாரும் போட்டியிட வாய்ப்பில்லை

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

எம்ஜிஆர் பிறந்தநாள்: உறுதிமொழி எடுத்த எடப்பாடி

எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு உறுதியேற்போம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”போலீசுக்கே இந்த நிலையா”?: டிடிவி தினகரன்

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லையென்றால்… தினகரன் புது முடிவு!

எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேர் மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பணத்திமிரில் எங்களது நடவடிக்கைகள் இருக்காது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதியை அமைச்சராக்குவதில் அவசரம் ஏன்: தினகரன் கேள்வி!

எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிரூபித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை.

தொடர்ந்து படியுங்கள்