அமமுக செயற்குழு கூட்டம் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!
மீபத்தில் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்