டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் காரம்…  ஆளுநரிடம் பரிகாரம்: எடப்பாடி ராஜ்பவன் ரகசியம்!

ஆளுநரின் அழைப்பை ஆகஸ்ட் மாதம் புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி, மூன்று மாதங்களில் அதே ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நேரம் வாங்கி அவரை சந்தித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிஏஏ சட்டம் பற்றி கனவு காணாதீர்கள்: அமித் ஷா 

இந்திய குடியுரிமை சட்டத்தில் (CAA)  முக்கியமான திருத்தம் 2019 டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் 2020 ஜனவரி 10 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணியில் தினகரனுக்கு நோ: எடப்பாடி பேச்சின்  ‘தங்க’ ரகசியம்! 

அதிமுக என்ற கட்சிக்குள்ளோ, அதிமுகவின் கூட்டணிக்குள்ளோ பாஜக எந்த பங்கையும் செலுத்த முடியாது என்பதுதான் அவரது பதில்

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்! 

சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம்  ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  திமுக ஆட்சிக்கு எதிராக… ரகசிய கூட்டத்தில் அமித் ஷா போட்ட உத்தரவு!

என்னை வழியனுப்ப விமான நிலையமெல்லாம் வரவேண்டாம். இரண்டு நாட்களாக அலைந்திருப்பீர்கள்’ என்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு… கமலாலய வாசலில் இருந்தே பாஜகவினரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார் அமித் ஷா

தொடர்ந்து படியுங்கள்

“12 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்துவிட்டோம்”: அமித்ஷாவுக்கு பொன்முடி பதில்!

எங்கள் அன்னைத் தமிழ்மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி அளித்திடுக.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!

இதையடுத்து பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்வதற்கான ரூட் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.  நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு, வாடிப்பட்டி,  நகரி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் வழியாக மதுரை விமான நிலையம் செல்வதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேப் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா சொன்னது என்ன?- அண்ணாமலை விளக்கம்!

மாநில மொழியே பிரதான மொழியாக இருக்கவேண்டும் என்பதே அமித்ஷாவின் எண்ணம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கமலாலயத்தில் அமித்ஷா நடத்திய ஆலோசனை!

அங்கு அமித் ஷாவுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்