யாத்திரையை நிறுத்த உளவுத்துறை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அதைத் தொடர்ந்து அவருடைய ஒற்றுமைப் பயணம் தலைநகர் டெல்லியில் நுழைந்தது.
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தவிர கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி!

இதனால், மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை, மராட்டியம் மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்! 

சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம்  ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் மாளிகை, கலைவாணர் அரங்கம், கமலாலயம்: சென்னையில் அமித்ஷா ஷெட்யூல்!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமித்ஷா அந்த ஹோட்டலில் தங்கி தான் நள்ளிரவு வரை அதிமுக தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

உளவுத் துறை உயர்நிலைக் கூட்டம்: அமித் ஷா ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷா அறிக்கை: மொழிப்போர் வெடிக்கும்-சீமான் எச்சரிக்கை

இது, இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை, இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை, இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்?

தொடர்ந்து படியுங்கள்

இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

அப்போது அமித் ஷா, ‘ நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும். மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் .

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவைவும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மோடியிடமும், அமித்ஷாவிடமும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்

ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான்  கூட்டணி  என்பதை இங்கே  நினைத்துப் பார்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்