டிஜிட்டல் திண்ணை: அன்புமணி மூலம் அமித்ஷாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்

ஜூலை 28ஆம் தேதி மாலை அமித்ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை துவங்கி வைத்த நிகழ்வு, ஊடகங்களில் முந்தைய அமித் ஷாவின் தமிழக விசிட் அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம் நேற்றும் இன்றும் என்எல்சி விவகாரத்தை மையமாக வைத்து அன்புமணி நடத்திய போராட்டங்கள் தான்.

தொடர்ந்து படியுங்கள்
Modi Amit Shah Sonia in Barbie world

பார்பி உலகில் மோடி, அமித்ஷா, சோனியா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் சமீபநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏஐ-யை பயன்படுத்தி அரசியல் தலைவர்களை பார்பி உலகத்துக்கு ideai.in என்ற இன்ஸ்டாகிராம் பயனர் அழைத்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi ignores Amit Shah event

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை மீது கோபம்… அமித்ஷா நிகழ்வை புறக்கணிக்கும் எடப்பாடி

அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கிறது. இந்நிலையில் நம்மையும் அழைத்துவிட்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வத்தையும் போன் போட்டு அழைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கொதித்திருக்கிறார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்
Amit Shah on Manipur incident

நாங்கள் தயார்… எதிர்க்கட்சிகள்தான் தடுக்கின்றன : மணிப்பூர் குறித்து அமித்ஷா

அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை! அமித்ஷா முன்பு பரபரப்பு பேச்சு!

அண்ணாமலையுடனிருக்கும் ஶ்ரீகாந்த் செல்வமணி பேச்சை மொழிபெயர்த்தார்.
தனது பாணியில் பேச்சை ஆரம்பித்த செல்வமணி ஒரு கட்டத்தில் “தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஒரு சதவிகிதம் கூட வளரவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இங்கு கட்சியை நடத்துகிறார்கள்.காசியாத்திரையெல்லாம் இங்கு எடுபடவில்லை .நீங்க ஏமாத்துடாதீங்க “எனப்பேசப்பேச எல்லோரும் அண்ணாமலையையே உற்றுப்பார்த்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை -எடப்பாடி… டெல்லியில் அமித்ஷா தீர்த்து வைத்த கணக்கு!

அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார்

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநராக இருந்த போதே ஏன் சொல்லவில்லை?: அமித்ஷா கேள்வி!

மறைக்க வேண்டிய எதையும் பாஜக செய்யவில்லை. இந்த பிரச்சினை(புல்வாமா தாக்குதல்) பொது மேடையில் விவாதிக்கக் கூடாது. ஒருவேளை முறைகேடு நடந்திருந்தால், இதில் எதேனும் தவறு நடந்திருப்பதாக அவருக்கு தெரிந்திருந்தால், அதை அவர் பதவியில் இருக்கும் போதே பேசியிருக்கலாம். அதை தவிர்த்து  இப்போது ஏன் கூற வேண்டும். இதன் நம்பகத் தன்மையை சரிபார்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

யாத்திரையை நிறுத்த உளவுத்துறை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அதைத் தொடர்ந்து அவருடைய ஒற்றுமைப் பயணம் தலைநகர் டெல்லியில் நுழைந்தது.
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தவிர கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எல்லை பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி!

இதனால், மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. மராட்டியத்தில் உள்ள பெலகாவியை, மராட்டியம் மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்