Modi only listens to Adani and Amit Shah

“அதானி, அமித்ஷா சொல்வதை மட்டும் தான் மோடி கேட்கிறார்” – ராகுல் காந்தி

மக்களவையில் இன்று  நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “ஆரம்பத்தில் நான் பாரத் ஜோடா யாத்திரை நடைபயணத்தை துவங்கியபோது 25 கி.மீ நடப்பது பெரிய விஷயமில்லை என்று எண்ணினேன். ஆனால் அந்த நடைபயணம் என் ஆணவத்தை அழித்தது. யாத்திரை துவங்கிய 2 முதல் 3 நாட்களுக்குள் முழங்கால் வலிக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து படியுங்கள்

எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார் ஜெய் ஷா?: உதயநிதி சொன்னது உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் இப்படி அமித் ஷாவுக்கு நேரடியாக எழுப்பிய கேள்விகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மீண்டும் யார் இந்த ஜெய் ஷா? எப்படி உலகின் மிகப்பெரிய பணம் கொழிக்கும் பிசிசிஐ செயலாளர் ஆனார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Shame on Stalin Amit Shah speech

“சிறையில் இருப்பவர் அமைச்சரா? வெட்ககேடானது ஸ்டாலின்” : அமித் ஷா பேச்சு!

சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டால் ரகசியத்தை எல்லாம் உடைத்துவிடுவார் என்று மு.க.ஸ்டாலின் மறுக்கிறார் என அமித் ஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rb udhayakumar says annamalai padayatra

“அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம்” – உதயகுமார்

அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி கைது… ஸ்டாலினுக்கு செக் வைத்த பாஜக: திருமாவளவன்

இது தொடர்பாக பேசிய அவர், “ செந்தில் பாலாஜி நள்ளிரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது தொடக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் பிறப்பித்து இருக்கும் ஆணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாதிடிகிறார்கள். அது உண்மை தான் . அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லை, இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும் , செயல் தளத்திலும் மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிற திமுக தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலினை அச்சுறுத்தும் முயற்சி தான் இது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? – ஸ்டாலினுக்கு அமித்ஷா பதில்!

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்திற்கு பாஜக செய்த சிறப்பு திட்டங்களை பட்டியல் போட முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்த நிலையில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அவர் இன்று பட்டியல் போட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 10) சென்னை வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அமித் ஷா- எடப்பாடி- அண்ணாமலை சந்திப்பு: பக்காவான பத்து விவகாரங்கள்!

ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பின் முக்கியமான பத்து விஷயங்களை பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும்: அமித் ஷா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை ஹிட்லர் என்று வர்ணித்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலின் மூலம் டி.எம்.சி ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்