உலக அழகிக்கே இந்த நிலையா? மற்றொரு நடிகையுடன் அபிஷேக் பச்சனுக்கு தொடர்பு?

தற்போது, 50 வயதான ஐஸ்வர்யா அதிக எடை போட்டிருக்கிறார். உடல் நல பாதிப்புகளும் அவருக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அமிதாப் பச்சன் இறுதிப்போட்டியை பார்க்காததற்கு இதுதான் காரணமா?

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஏன் பார்க்கவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Kangana Ranaut who compared herself with Amitabh Bachchan

தன்னை அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்ட கங்கணா… ரசிகர்கள் கேலி!

அந்த வகையில் தன்னை அவர் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப் பச்சனுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
thalaivar 170 Rajini Amitabh scenes

தலைவர் 170 : ரஜினி – அமிதாப் காட்சிகள் மும்பையில் ஷூட்டிங்!

இதற்காக படக் குழுவினர் மும்பையில் முகாமிட்டுள்ளனர். வரும் அக்டோபர் 25ஆம் தேதி  ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
SS Rajamouli lauds Kalki 2898 AD teaser

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’: ராஜமெளலி பாராட்டு!

’கல்கி 2898 AD’  திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், , தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Bollywood Star Amitabh Bachchan in Rajinikanth's 170th Movie

ரஜினியுடன் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அமிதாப்பச்சன்

இந்திய சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இன்றளவும் கொண்டாடப்படும் அமிதாப்பச்சன்
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்ட ரஜினிகாந்த் இருவரும் 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஹும்’ (HUM) படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிராபிக் ஜாம்…லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மேலும் ரிபு தாஸ்குப்தாவின் இயக்கத்தில் ‘செக்ஷன் 84’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன்.

தொடர்ந்து படியுங்கள்

இணையத்தில் பேசுபொருளான அமிதாப் பச்சன் ட்விட்டர் ப்ளூ டிக்!

4.84 கோடி பின்தொடர்பாளர்களை கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் சந்தா செலுத்தியதற்காக சமூக வலைத்தளத்தில் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்