bjp president warns aiadmk

“மலையோடு மோதி மண்ணாகி விட வேண்டாம்” – எடப்பாடியை எச்சரித்த பாஜக மாவட்ட தலைவர்

பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் விமர்சித்தால் அவர்கள் மீதான ஊழலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டிய நிலை வரும் என்று பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amitshah answers on non confidence motion

மணிப்பூர் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்: அமித் ஷா

இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். நான் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து அமைதிக்காக வாதிடுவார்கள் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து படியுங்கள்
trichy siva condemns delhi ordiance bill

மீண்டும் மத்திய அரசிடமே அதிகாரம்: டெல்லி மசோதாவுக்கு திருச்சி சிவா எதிர்ப்பு!

டெல்லி அவசர சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
Indian people mood Survey Report

டிஜிட்டல் திண்ணை: இந்திய மக்கள் மனநிலை! சர்வே ரிப்போர்ட்- மோடி ஷாக்!

ரிப்போர்ட்டால் அதிர்ந்துபோயிருக்கும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்களது ஆதரவு தளங்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்

தொடர்ந்து படியுங்கள்
amit shah released abdul kalam book

“அப்துல் கலாம் கனவை மோடி நிறைவேற்றுகிறார்” – அமித்ஷா

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை துவங்கி வைத்தார். இன்று ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம்  நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ‘டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah have guds

”மோடியிடம் கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா?”: ஸ்டாலின் பேச்சு!

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்குங்கள் என்று பிரதமரிடம் கேள்வி கேட்க அமித்ஷாவிற்கு தைரியம் இருக்கிறதா என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amitshah dharshan at ramanathasamy temple

ராமேஸ்வரம் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil july 29 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா கூட்டணி இன்று மணிப்பூர் செல்கிறது. இந்தியா கூட்டணி குழு இன்றும் நாளையும் மணிப்பூரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் மணிப்பூர் செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Amit Shah tamilnadu visit order to provide uninterrupted electricity

ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!

உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தர உள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
amit shah schedule

அண்ணாமலை நடைபயணம்… தொடங்கி வைக்கும் அமித்ஷா: பயணத் திட்டத்தின் முழு விபரம்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்