ஒரு MLA-வுக்கு ரூ.50 கோடி : பேரம் பேசிய பாஜக…வீடியோ வெளியிட்ட KCR

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பா.ஜ.க. பேரம் பேச முயற்சித்ததாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“என்னை கொலை செய்யத் திட்டம்?” மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!

பாஜகவின் கொள்கை வகுப்புக் குழு உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு வந்தார். அதாவது மோடி அரசின் முதல் நிதியமைச்சரான அருண் ஜேட்லியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார் சுவாமி.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!

அலுவல் மொழி பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அமித்ஷா விலக வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (அக்டோபர் 16) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

எங்கள் தாய்மொழி உணர்வு இன்னும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு இந்திய ஒற்றுமை சுடரை காத்திட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா வருகை: ஜம்மு காஷ்மீர் டிஜிபியை கொன்ற பயங்கரவாத அமைப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் குடும்பம்: அமித் ஷாவிடம் எடப்பாடி கொடுத்த ஃபைல்!

அமித் ஷாவை எப்படி கவர்வது என்று திட்டம்போட்டு இந்த ஃபைலை தயாரித்து எடுத்துச் சென்று கொடுத்து அதன்படியே அமித் ஷாவின் புருவத்தை உயரவைத்துவிட்டார் எடப்பாடி என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு  அமித் ஷா அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது இப்படிதான்!

ஏற்கனவே பல முறை எடப்பாடி பழனிசாமி அப்பாயின்ட்மென்ட் கேட்டு அமித் ஷாவின் அலுவலக கதவுகளைத் தட்டி பலன் இல்லாத நிலையில், அமித் ஷாவின் நெருங்கிய நண்பர் ஹர்திப் ஜெயின் மூலமாகத்தான் இந்த அப்பாயின்ட்மென்ட்  ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

தேசத்தின் ஒற்றுமையை இந்தி இணைக்கிறது: அமித் ஷா

தேசிய இந்தி தினத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர். Hindi unites nation: Amit Shah

தொடர்ந்து படியுங்கள்