குஜராத் தேர்தல்: 1 மணிவரை 34.74% வாக்குப்பதிவு!

பாஜக சார்பில் முதல்வா் பூபேந்திர படேல், படிதாா் இனத் தலைவா் ஹாா்திக் படேல், காங்கிரஸ் சாா்பில் ஜிக்னேஷ் மேவானி, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுக்ராம் ரத்வா (ஜெட்பூா்) உள்ளிட்டோா் இரண்டாம் கட்டத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

தொடர்ந்து படியுங்கள்

பி.எல்.சந்தோஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: செக் வைத்த கேசிஆர்

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேரம் பேசியதாக நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“பொறியியல், மருத்துவப் பாடங்கள் தமிழில் வேண்டும்” – அமித்ஷா கோரிக்கை!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில் பாடத்திட்டம் அமைக்க தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு MLA-வுக்கு ரூ.50 கோடி : பேரம் பேசிய பாஜக…வீடியோ வெளியிட்ட KCR

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பா.ஜ.க. பேரம் பேச முயற்சித்ததாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“என்னை கொலை செய்யத் திட்டம்?” மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!

பாஜகவின் கொள்கை வகுப்புக் குழு உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு வந்தார். அதாவது மோடி அரசின் முதல் நிதியமைச்சரான அருண் ஜேட்லியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார் சுவாமி.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!

அலுவல் மொழி பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அமித்ஷா விலக வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (அக்டோபர் 16) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

எங்கள் தாய்மொழி உணர்வு இன்னும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு இந்திய ஒற்றுமை சுடரை காத்திட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா வருகை: ஜம்மு காஷ்மீர் டிஜிபியை கொன்ற பயங்கரவாத அமைப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்