அமீருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பவானி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சின்னத்திரை நடிகை பாவானி. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான “சின்ன தம்பி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து படியுங்கள்