லாக்கர்பை நினைவிடம் சென்ற அஜித்: காரணம் இது தான்!
நடிகர் அஜித்குமார் ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பை விமான குண்டு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் அஜித்குமார் ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பை விமான குண்டு வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவை திட்டமிட்டு சூறையாடும் அதானி குழுமமானது இந்திய தேசிய கொடியை போர்த்திக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்றும் கிம் யோ ஜாங் கடுமையாக சாடியுள்ளார். இது, உலக நாட்டு தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவியாளராக செயல்பட்டு வந்த அல் சூடானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரை அமெரிக்க ராணும் தாக்குதல் நடத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலக மக்கள்தொகை மதிப்பாய்வு (WPR) பட்டியலின்படி, உலகின் முதல் அரசாங்கம் ஈரானில் கிமு 3200 இல் நிறுவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் உலகின் மிகப் பழமையான நாடாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா உடன் ஐக்கிய கைலாசா இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், கொரோனா பெருந்தொற்றை பற்றி பல செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்கள், அதிலும் குறிப்பிடும்படியாக, அவை உயிரி ஆயுதம் ஆக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டது, சீனாவின் உகான் ஆராய்ச்சி மையத்தில் நடந்த ஆய்வு, சி.ஐ.ஏ.வுடன் கொரோனா வைரசுக்கு தொடர்பு இருப்பது போன்று தோன்றுகிறது என்பன போன்ற பல ட்விட்டர் செய்திகளை பரப்பி விட்ட அவர்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆப்கானிஸ்தானில் பெண்கள் என்.ஜி.ஓ நிறுவனங்களில் பணிபுரியத் தடை விதித்ததற்கு அமெரிக்கா கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்குறிப்பாக அமெரிக்காவில் ஓஹியோ, சிகாகோ, டெக்சாஸ், நியூயார்க் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அதிகப்படியான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சில இடங்களில் பனிபுயல்கள் வீசி உள்ளன. மேலும் தொடர்ந்து உறைபனி நிலவுகிறது. இயல்பாக டிசம்பர் மாதத்தில் குளிர் கடுமையாக இருக்கும் நிலையில் பனிப்புயல், உறைபனி ஆகியவை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது. இந்நிலையில் தான் Bomb பனிப்புயல் தொடர்ந்து அமெரிக்காவை தாக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்