ஹிந்துக்களே கோ பேக்… கலிபோர்னியா கோவிலில் எழுதப்பட்ட வாசகம்!
கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோவிலில் இந்துக்களே உங்கள் நாட்டுக்கு போங்கள் என்று வாசகம் எழுதப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் சில விஷமிகள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில், சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், அமெரிக்காவின் மிகப்பெரிய ஹிந்து கோவில் ஆகும். அதோடு, உலகின் 2வது மிகப்பெரிய கோவில் எனவும் சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க் நகரின் முக்கிய அடையாளமாகவும் இந்த கோவில் […]
தொடர்ந்து படியுங்கள்