அநீதியை தட்டிக்கேட்ட சங்கரை தலைமையாசிரியாக நியமிக்க வேண்டும்: அமீர் கோரிக்கை!
மகாவிஷ்ணுவின் பிற்போக்குத்தனமான, மூட நம்பிக்கையான பேச்சுக்களை எதிர்த்து கேள்வி எழுப்பிய தமிழாசிரியர் சங்கரை அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். விழிப்போடு செயல்பட வேண்டிய தருணம்! இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிற்போக்குத்தனமான விஷக் கருத்துகளைப் பரப்பிய மஹாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியும் அளித்த பள்ளிக்கல்வித்துறை […]
தொடர்ந்து படியுங்கள்