மத மறுப்பா? மத மாற்றமா?

தம் கையில் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்பு என்னும் கருவிகளை சூத்திர, பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கத் துவங்கிவிட்டன. பாஜக அரசின் தேசிய கல்விக்கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் அதைத்தான் செய்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் நினைவுநாள்: நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை!

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 6) காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் சூளுரை!

“அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1

அம்பேத்கர், பெரியார் அரசியல் என்றால் சாதிய சமத்துவம், சமூகநீதி என்று பொருள் என்பதை இன்று எவரும் மறுக்க மாட்டார்கள். அப்படி இருக்க காங்கிரஸும் சிபிஎம்மும் அம்பேத்கரை ஏற்கும் அதேநேரம் மூவர்ண இந்துச்சார்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் முரணை எப்படிப் புரிந்துகொள்வது?

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் சிலை: திருமா கொடுக்க ஸ்டாலின் திறந்தார்!

சென்னையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 44-வது நாள் தெலங்கானா மாநிலம் மக்தால் பகுதியில் துவங்கி நாராயண்பட் பகுதியில் நிறைவு செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மோடி புத்தக வெளியீடு: இளையராஜா ஆப்சென்ட் ஏன்?

ஆனால் இப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜாவே இவ்விழாவில் பங்கேற்காதது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிவபெருமான் எந்த சாதி? துணைவேந்தர் எழுப்பும் சர்ச்சை!

சிவபெருமான் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினராக இருந்திருக்க வேண்டும் என்று டெல்லி ஜேஎன்யூ பல்கலை. துணைவேந்தர் சாந்திஸ்ரீ கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாளை முதல் எம்.பி. இளையராஜா

இளையராஜா, பி.டி.உஷா, வீரேந்திரஹெக்டே,விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களா அறிவிக்கப்பட்டனர்.நளை இளையராஜா பதவியேற்கிறார்

தொடர்ந்து படியுங்கள்