அம்பேத்கர் – பெரியார் தத்துவப் பாதையில் இந்தியாவை செலுத்துவதுஎப்படி?
இந்திய உள்துறை அமித் ஷா ஒரு “நல்ல” காரியம் செய்தார். இந்துத்துவத்தின் ஆன்மாவில் பதுங்கியிருக்கும் அம்பேத்கரிய வெறுப்பை அவரே அறியாமல் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் பெயரில் போலித்தனமான அரசியல் செய்கிறார்கள் என அவர் குற்றம்சாட்ட விரும்பியதாகச் சொல்கிறார். அவர் பேசிய தருணம் அப்படிக் கூறுவதற்கானதாக இருந்தது. ஆனால், அவர் சொன்னவிதம் அம்பேத்கர் மீதான இந்துத்துவ ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக அமைந்து விட்டது.
தொடர்ந்து படியுங்கள்