டிஜிட்டல் திண்ணை: ரஜினி, கமல், விஜயகாந்த் செய்த தவறுகள்- விஜய் ஓப்பன் டாக்!
அடுத்து சமூக பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்துவோம். பூத் கமிட்டி அமைப்போம். என் ரசிகர்கள் தொண்டர்களான பிறகே நான் தலைவர் ஆவேன். நான் தலைவர் ஆன பிறகு அவர்களை தொண்டர்கள் ஆக்கமாட்டேன்’ என்று விரிவாக பதில் சொல்லியிருக்கிறார் விஜய்
தொடர்ந்து படியுங்கள்