அம்பானி திருமணத்திற்கு வந்த முகமூடி நபர்கள் யார்? வைரல் வீடியோ!
கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த பாலிவுட் உலகின் கவனத்தையும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் – ராதிகா திருமணம் கொண்டாட்ட நிகழ்வுகள் ஈர்த்து வருகின்றன. அவர்களின் திருமணம் வரும் 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் திருமண கொண்டாட்டத்தில் உள்ளூர் நடிகர்கள், சர்வதேச பிரபலங்கள் வரை என பலரும் பங்கேற்று வருகின்றனர். சமீபத்தில் உலகக்கோப்பை வென்ற மும்பை மண்ணின் மைந்தர்களான […]
தொடர்ந்து படியுங்கள்