அண்ணாமலை நடைபயண வழக்கு: அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்காசி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலில் ஆறு மாதங்கள் சும்மா இருந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்களே என்று மீண்டும் தனது தாய்க் கழகமான திமுகவில் சேர முயற்சித்தார் சூர்யா.
தொடர்ந்து படியுங்கள்,மாற்று உடை மற்றும் மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்து நீதிபதியிடம் அமர் பிரசாத் ரெட்டி கோரிக்கை
தொடர்ந்து படியுங்கள்ண்ணாமலை வீடு முன்பு பாஜக கோடி கம்பம் நட்ட விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அரசால் பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யபடுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வந்த பாஜக மத்திய குழு இன்று(அக்டோபர் 28) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இவற்றின் அடிப்படையில் அமர் பிரசாத் மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதுதான் போலீஸாரின் திட்டம். இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன
தொடர்ந்து படியுங்கள்“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடை பயணம் அக்டோபர் 25ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து தொடங்குகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதுபோன்ற விவகாரங்கள் மேலும் பாஜகவினர் சிலரே அமர் பிரசாத் மீது பணப் புகார்கள் கூறியிருந்ததை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது போலீஸ்,. இவற்றின் அடிப்படையில் அமர் பிரசாத் மீது அடுத்தடுத்து வழக்குகள் போட்டு அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதுதான் போலீஸாரின் திட்டம். இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்இந்த கொடிக் கம்பம் அமைக்க முறையாக அனுமதி வாங்கலை. அதனால் அகற்றணும்’ என்று சொல்ல, பாஜக நிர்வாகிகளோ, ‘வீட்டுக் காம்ப்வுன்ட் சுவரை ஒட்டி கொடியேத்த யார்கிட்ட அனுமதி வாங்கணும்? உயிரே போனாலும் கொடிக் கம்பத்தை அகற்ற அனுமதிக்க மாட்டோம்
தொடர்ந்து படியுங்கள்