சிறையில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?: அமர் பிரசாத் பேட்டி!
சிறையில் முறைகேடுகள் நடப்பதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 15) நீதிமன்ற நிபந்தனைப்படி கானத்தூர் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டார் அமர் பிரசாத் ரெட்டி.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.