கிச்சன் கீர்த்தனா : ஆலு போஹா

வேகவைத்த உருளைக்கிழங்கில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அதிகம். அவல் எளிதில் ஜீரணமாகக் கூடியது. வட மாநிலங்களில் குளிர்காலங்களில் ரோட்டோரக் கடைகளில் விற்கப்படும் பிரபலமான உணவு இது.

தொடர்ந்து படியுங்கள்