டிஜிட்டல் திண்ணை: ஒரே இரவில் மாற்றம்… மோடியுடன் மேடையேறும் ராமதாஸ், அன்புமணி-தைலாபுரத்தில் நடந்தது என்ன?

மார்ச் 18 ஆம் தேதி மாலை தைலாபுரம் தோட்ட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ‘பாஜகவோடு பாமக கூட்டணி அமைக்கும். நாளை மோடியுடன் அன்புமணி சேலத்தில் மேடையேற வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
MMK urgent meeting DMK alliance

சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Dmk mdmk alliance vaiko send important messages

எலக்‌ஷன் ஃபிளாஷ்: திமுக – மதிமுக கூட்டணி? நள்ளிரவில் வைகோ சொன்ன தகவல்!

மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை தாயகத்தில் தொடங்கியுள்ளார் வைகோ. பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம் என்ற கோரிக்கையை திமுக பரிசீலிக்காததால், அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான ஆலோசனை கூட்டம் தான் இது என்று மாவட்ட செயலாளர்களே தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi palanisamy ordered don't criticize vasan

வாசனை விமர்சிக்க வேண்டாம் -அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் நேற்று (பிப்ரவரி 26) தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் அங்கம் வகிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவரை அண்ணாமலையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் தவாக தனித்துப் போட்டியா?

திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி, வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆலோசனைகள் செய்து வருவதாக சொல்கிறார்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

தொடர்ந்து படியுங்கள்
Kamal Haasan alliance talk

கூட்டணி அறிவிப்பு எப்போது?- கமல்ஹாசன் பேட்டி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  கொடியேற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்
Nitish kumar takes oath 9th time

பச்சோந்தியை தோற்கடித்த ‘பல்டி’ குமார்: 9 ஆம் முறை முதல்வரான கதை!

ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் வகித்து வந்த முதல்வர் பதவியை நேற்று (ஜனவரி 28) காலை ராஜினாமா செய்த அவர், நேற்று மாலை பாஜக ஆதரவோடு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
premalatha vijayakanth new dmdk general secretary

டிஜிட்டல் திண்ணை: கேப்டன் தரிசனம்- பொதுச் செயலாளரான பிரேமலதா… மூன்றே நாளில் பொதுக்குழு கூட்டியது எப்படி?

தேமுதிக பொதுச் செயலாளராக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா பொறுப்பேற்றுக் கொண்டார்

தொடர்ந்து படியுங்கள்

தற்காலிக பின்னடைவு… காங்கிரஸ் மீண்டு வரும் – கார்கே நம்பிக்கை!

தற்காலிக பின்னடைவுகளிலிருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வரும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவில் இணையும் சந்திர பிரியங்கா? ராஜினாமாவின் பின்னணி ரகசியங்கள்!- ரங்கசாமிக்கு செக்!

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சரான சந்திர பிரியங்காவின் ராஜினாமா, புதுச்சேரி அரசியலில் மட்டுமல்ல டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்