IPL 2023: சிஎஸ்கே…பலம்? பலவீனம்?

அதேநேரம், கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது. கேப்டன்சி பொறுப்பு ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டது என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி

தொடர்ந்து படியுங்கள்