ரேடியோவில் இந்தி திணிப்பு: மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு இன்று (மே 7) கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு இன்று (மே 7) கடிதம் எழுதி உள்ளார்.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிவியல் மாற்றத்தால் ஆயிரம் பொருள்கள் விற்பனைக்கு வந்து பழைமையை அழித்தாலும், சரோஜ்ஜின் குரல் என்றும் காற்றில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.