கவனம்… நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது!

வரும் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்