சர்வதேச நிகழ்வுகளில் மது: அரசாணைக்கு தடை!

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மது பரிமாற அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) இடைக்கால தடை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுபான கொள்முதல்: டாஸ்மாக்கிற்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

இதில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியிருந்தது.இதில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை: ராமதாஸ்

இது ஒரு சாதாரண மனிதரின் விண்ணப்பம் அல்ல. மத்திய மந்திரி ஒருவரின் வேதனை வேண்டுகோள்” என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் கெளஷல் கிஷோர், தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மது குடிப்பவர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்: அமைச்சர்!

மது அருந்துபவர்களுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கஞ்சா, மதுபோதை: இளம்பெண் செய்த அட்டூழியம்!

கஞ்சா, மது போதையில் இருந்த இளம்பெண் நள்ளிரவில் ரோந்து சென்ற போலீசாரை எட்டி உதைத்து பீர் பாட்டிலால் தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ

தொடர்ந்து படியுங்கள்

விடிய விடிய மது அருந்திய தொழிலதிபர்: தீயில் கருகிய பரிதாபம்!

பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் விடிய விடிய மது அருந்திய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தீயில் கருகி உயிரிழந்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மது விற்பனைக்கு தடை? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்குச் சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்” என எச்சரித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பத்து வயது சிறுமிக்கு மது: ஆறு பேர் கைது!

10 வயது சிறுமி மது அருந்தி, புகை பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், அதற்கு காரணமாக இருந்தவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்