இசைஞானி இசையில் வெளியான ‘யார் இந்த பேய்கள்’ ஆல்பம் பாடல்!
இந்த பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பா விஜய் எழுத, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மிகவும் எளிமையாக அனைவரது மனதை கவரும் விதத்திலும், உணர்வு பூர்வமாகவும், நெஞ்சை உருக வைக்கும் விதத்திலும் இந்த ஆல்பம் பாடல் அமைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்