alanganallur jallikattu mahindra jeep  

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ரூ.21 லட்சம் மதிப்பிலான தார் ஜீப், பைக்… குவியும் பரிசுகள்!

மொத்தம் 5௦௦ காளைகளும், 3௦௦ வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி 6 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 5௦ வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
stalin jallikattu madurai alanganallur

”வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த பெருமை”: ஸ்டாலின்

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 24) திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Politics in Alankanallur Jallikattu

’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசியல்’ : நீதிமன்றம் செல்வாரா அபிசித்தர்?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தனக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாடுபிடி வீரர் அபிசித்தர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை: எடப்பாடி, டிடிவி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Alanganallur jallikattu karthi won car price

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Arunvijay and al vijay at Alankanallur Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அருண்விஜய்

விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண, நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Alankanallur Jallikattu Inaugurated by Udayanidhi

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: உதயநிதி துவக்கி வைத்தார்!

போட்டியில் சிறப்பாக விளையாடும் சிறந்த காளைக்கும், அதிக மாடுகளை அடக்கும் வீரருக்கும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார்களை பரிசாக வழங்க உள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
top 10 news Tamil today January 17 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உலகப் புகழ்பெற்ற  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று (ஜனவரி 17) காலை 7 மணி அளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வரின் காரை வென்ற சித்தர்!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு தமிழ்நாடு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி!

திடீரென கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள், வெளிமாநில மற்றும் சுற்றுலா வந்த பார்வையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கேலரியில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயற்சித்த வயாதானவர்களும், குழந்தைகளும் தடுமாறி கீழே விழுந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்