பச்சை தண்ணீர்தான் சாம்பியனின் சாய்ஸ் … ரொனால்டோவின் ஃபிட்னெஸ் ரகசியம்!
காலையில் எழுந்ததும் இரு பெரிய தம்ளர்களில் தண்ணீர் அருந்துவதுதான் என்று Journee mondiale.com என்ற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் இரு பெரிய தம்ளர்களில் தண்ணீர் அருந்துவதுதான் என்று Journee mondiale.com என்ற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் தாய் ஏழ்மை காரணமாக கருவில் இருந்த ரொனால்டோவை கருவிலேயே கலைக்க முயன்றுள்ளார்.அதற்காக, மாத்திரையும் சாப்பிட்டுள்ளார். ஆனால், கரு கலையவில்லையாம்.
மேலும் இந்த போட்டியின் இரண்டாவது பாதியின் எட்டு நிமிடங்களில் பெனால்டி ஸ்பாட் மூலம் இரண்டாவது(501) கோலையும், ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மூன்றாவது(502)வது கோலையும் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் சாதனைகளை படைத்தார்.
இந்நிலையில் தான் அல் நாசர் அணி தனது சமூகவலைதள பக்கங்களில் ரொனால்டோவின் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
நட்சத்திர கால்பந்தாட்ட வீரர், கிறிஸ்டியானோ ரோனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸார் அணிக்காக 200 மில்லியன் யூரோவிற்கு, (இந்திய மதிப்பில் ரூ.1,775 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.