அடுத்த அட்சய திரிதியைக்குள்…. தாறுமாறாக ஏறப் போகும் தங்கம்!
கடந்த 2023-24 இல் தங்கம் விலை உயர்ந்த விகிதத்தை விட 2024-25 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு விகிதம் வேகமாக இருக்கும் என்பதுதான் தங்க மார்க்கெட் நிலவரமாக இருக்கிறது.
கடந்த 2023-24 இல் தங்கம் விலை உயர்ந்த விகிதத்தை விட 2024-25 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு விகிதம் வேகமாக இருக்கும் என்பதுதான் தங்க மார்க்கெட் நிலவரமாக இருக்கிறது.
அட்சய திருதியை முன்னிட்டு இன்று (மே 10) ஒரேநாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கியது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து…