காங்கிரசோடு உடன்பாடு ஸ்டார்ட்: இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் குட் நியூஸ்!

நாட்டிலேயே அதிகமான 80 எம்பி தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அகிலேஷ் அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சென்னையில் இருந்தே இந்தியாவை முடிவு செய்யும் ஸ்டாலின்- ஆச்சரிய அகிலேஷ்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அதில் பெரும் பங்கு உங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி பிறந்தநாளில் வி.பி.சிங் சிலை திறப்பு விழா… தலைவர்களுக்கு அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த வி.பி.சிங் சிலையை அமைச்சர் உதயநிதி பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எரியும் விளக்குகளில் எண்ணெயை எடுக்கும் குழந்தைகள்: அகிலேஷ் யாதவ்

எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்