அகிலேஷ் யாதவ் முதல் தனுஷ் வரை : உதயநிதிக்கு குவியும் வாழ்த்து!
தேசிய தலைவர்கள் முதல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், பிரபலங்கள் என பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய தலைவர்கள் முதல் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள், பிரபலங்கள் என பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, முதல்வர் சித்தராமையாவிடம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் ‘பறிப்பதுதான்’ பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஊழல், வாரிசு குறித்த பிரதமர் மோடியின் கருத்துகள் பாஜகவின் இரட்டை வேடத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 3) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
1976-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.
பதான் திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை வெறும் படத்தினை தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெற்றியாகவோ, ஷாருக்கானின் வெற்றி படமாகவோ குறுக்கிட முடியாது.
முலாயம் சிங் யாதவ் உடல்நல பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.