ஏகே62 படத்திலிருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? – குழப்பத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிக்க உள்ள Ak62 படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

புயலை கிளப்பிய விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித் புத்தருக்கு முன் நிற்கும் அழகிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ”A Storm before the calm” அமைதிக்கு முன் புயல் என்று கூறியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் சிலர் AK 62 படத்தின் அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்