லைகா கொடுத்த ட்விஸ்ட்: சந்தோசத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்க இருந்த நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து தற்போது இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதுவரை இயக்குனர் குறித்த தகவலை கூட தயாரிப்பு நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், நாளை இயக்குனர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அஜித் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய விக்கி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இதனிடையே விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்த லைக்கா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியானது. இதனால் வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் உடனான படம் குறித்து தான் பதிவிட்டிருந்த பதிவுகளை நீக்கினார், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.

தொடர்ந்து படியுங்கள்

ஏகே 62 விலகிய விக்னேஷ் சிவன்: அடுத்த இயக்குனர் யார்?

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படம் குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக உலா வந்தன.

தொடர்ந்து படியுங்கள்