இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித்? தல – தளபதி ரசிகர்கள் மோதல்!

இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் நடிகர் அஜித்குமார் பயணம் செய்ததை தொடர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் இடையே சமூகவலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’மங்காத்தா’ ரிலீஸாகி 11 ஆண்டுகள்: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

மறுபுறம் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மங்காத்தாவின் சில போஸ்டர்களைப் பகிர்ந்து, “தன்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

கடலுக்கு அடியில் அஜித்துக்கு பேனர்!

நடிகர் அஜித்தின் 30 ஆண்டுகள் திரையுல பயணத்தைக் கொண்டாட ரசிகர்கள், கடலுக்குள் 100 அடியில் பிரம்மாண்ட பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்