‘வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

இது தயாரிப்பாளர்களின் சமூக வலைதளத்தின் பதிவுகளை அடிப்படையாக கொண்டது. ஏனென்றால் நடிகர் விஜய் போன்று அஜித்குமார் சமூக வலைதளத்தில் இல்லை என்பதால் இரண்டு முன்னணி நடிகர்களின் சமூகவலைதளத்தில் அவர்களின் சாதனைகளை ஒப்பீடு செய்ய முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

’மங்காத்தா’ ரிலீஸாகி 11 ஆண்டுகள்: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

மறுபுறம் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மங்காத்தாவின் சில போஸ்டர்களைப் பகிர்ந்து, “தன்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யை தெறிக்கவிட்ட ஏவிஎம்!

தமிழ் ராக்கர்ஸை கரெக்டாக பதிவு செய்துள்ள அறிவழகன், ‘குளோபல் ஸ்டார்’ அஜய், ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யா என்ற இரு கேரக்டர்களை  காட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அழைப்பு!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ( ஜூலை 28 ) ஆம் தேதி முதல் ( ஆகஸ்ட் 10 ) ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்