அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற சூர்யா, கார்த்தி

இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , விஜயகாந்த், திருமாவளவன், ஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

அஜித் தந்தை மறைவு: விஜய் நேரில் ஆறுதல்!

இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தந்தையின் இறுதிசடங்கு: அஜித் வேண்டுகோள்!

எங்களது தந்தையின் இறுதிசடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே நடைபெற கருதுகிறோம் என்று அஜித்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்