அஜித் பவாரின் 1,000 கோடி சொத்துகளை விடுவித்த ஐ.டி… புதிய மகாராஷ்டிராவின் Mega ‘வாஷிங் மெஷின்’
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை டிசம்பர் 7 ஆம் தேதி விடுவித்துள்ளது. எதிர்க்கட்சியினரை குறிப்பாக ஈடி, ஐடி, சிபிஐ வளையத்தில் இருக்கும் நபர்களை பாஜக மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது ஊழல்வாதிகளாக இருப்பவர்கள், பாஜகவுக்கு சென்றதும்…