Demonte Colony Part 3

டிமான்ட்டி காலனி-3 எப்போது?: இயக்குநர் பதில்!

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Demonte Colony 2 Review

விமர்சனம்: டிமான்டி காலனி 2 !

டிமான்டி காலனி 2 படத்தின் கதை ஒரு ‘ஹாரர்’ படத்திற்கே உரித்தான வகையில் முடிந்திருந்தது. ஆனால், அதில் கூடுதலாகச் சில விஷயங்களை இணைத்ததன் மூலமாக இரண்டாம் பாகத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தொடர்ந்து படியுங்கள்

சினிமாவிற்கு வருவது கடினமா? எளிதா? – நடிகர் விக்ரம்

சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வர முடியும் என்று மதுரையில் நடைபெற்ற கோப்ரா பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்