சினிமாவில் மொழி தடைகள் இல்லை : ஐஸ்வர்யா ராய்

திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தொழில்களுக்கு இடையே உள்ள மொழித் தடைகள் தற்போது இல்லை, சினிமா கலைஞர்களையும், சினிமாவையும் மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் வழக்கமான முறையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்