சத்தமே இல்லாமல் நல்ல காரியம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் தங்க மனசு
என்ன உதவி செய்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதன் காரணமாக இயக்குநர் சங்கத்தினை அணுகி என்னோட கருத்தை கூறினேன்.
தொடர்ந்து படியுங்கள்என்ன உதவி செய்தாலும் அது சரியான நபர்களுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதன் காரணமாக இயக்குநர் சங்கத்தினை அணுகி என்னோட கருத்தை கூறினேன்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கை முடித்துக் கொள்வதாக கூறி பரஸ்பரமாக விவாகரத்து கேட்டு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் பிப்ரவரி 9 அன்று வெளியான படம் லால் சலாம். இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் கெளரவ வேடத்திலும் நடித்திருந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்து, முஸ்லிம் ஒற்றுமை குறித்து ‘லால் சலாம்’ ரொம்பவே அழுத்தமாகப் பேச முயன்றிருக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள் எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி விடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ரஜினிகாந்த் நடித்துள்ளதால் ‘லால் சலாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு… அன்புடன்,தன்யா பாலகிருஷ்ணா,” என தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்ஐஸ்வர்யாவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது. ரஜினியின் ஆன்மீக பயணத்தை குறிப்பிட்டு, இதெல்லாம் பட புரோமோஷன் என விமர்சித்து வந்தனர்
தொடர்ந்து படியுங்கள்நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது, அவர் மனிதநேயவாதி என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்