“முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்” : நந்தினி குறித்து சின்ன பழுவேட்டரையர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பொன்னியின் செல்வன் விழா : ரஜினி கமல் வருகை!

நடிகர் கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நாசர், ஐஸ்வர்யா ராய், திரிஷா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

எட்டாவது அதிசயம்: ஐஸ்வர்யா ராய் போல் இருக்கும் இளம்பெண்!

மிகவும் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரைப்போலவே இருக்கும் இளம்பெண் ஒருவரின் வீடியோ வைரலாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்