ஐஸ்வர்யா ராயுடன் காதல்: விவேக் ஓபராயின் விநோத பதில்!
முதலில் ஐஸ்வர்யா ராய் சல்மானைக் காதலித்ததாகவும் பிறகு, விவேக் ஓபராயைக் காதலித்ததாகவும் ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. இதில் ஐஸ் மற்று விவேக்கின் காதல், நிச்சயதார்த்தம் வரை சென்று, வேறு பல காரணங்களால் பாதியில் முறிந்துபோனதாகவும் செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து படியுங்கள்