கமல் படத்தில் இணைந்த பொன்னியின் செல்வன் நடிகை!
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபல நடிகை தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபல நடிகை தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது குடும்பத்தினருடன் இன்று திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.