மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்: விரைவில் நாடு முழுவதும் அமல்?

இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி அலைக்கற்றை ஏலம் : முந்தும் நிறுவனம் எது?

டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று காலை (ஜூலை 27) தொடங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்